SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை... அதிரப்பள்ளி அருவியில் ஆக்கிரோஷமாக கொட்டும் வெள்ளநீர்..!

519
03/08/2022

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், 3 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பம்பா நதியில் பக்தர்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கேரளாவில் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருச்சூர் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. இதேபோல் ஆறன்முலா, பம்பா போன்ற முக்கிய நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆலப்புழாவில் சாலைகளில் வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இடுக்கி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்