SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர தொழிற்சாலையில் திடீர் விஷவாயு கசிவு: 121 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

436
03/08/2022

ஆந்திர மாநிலம் அணகாப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு பணியாற்றிய 120க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நடக்க முடியாமல் இருந்த, பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்