SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு...

293
02/08/2022

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள நியூ சிட்டி ஹவுஸ் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்