SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்

625
07/07/2022

உக்ரைன் மீது ரஷ்யா 134-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றியது. மேலும், உக்ரைனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்