SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

646
27/06/2022

மெக்சிகோவில் ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் நடைபெற்றது. மெக்சிகோ நகர நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் இசைக்குழுவினரின் பாரம்பரிய பாடல்களுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக்க விரும்பியதால் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்