SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

510
24/06/2022

தென் அமெரிக்க நாடான ஈக்வேடாரில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். புயோ நகரில் கட்டிடங்களை அடித்து நொறுக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீசார் 6 பேர் காயமடைந்தனர். போலீஸ் வீசிய கண்ணீர் புகை குண்டு தலையில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்