SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

465
23/06/2022

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் இனிப்புகள் மற்றும் எழுதுப் பொருட்களை வழங்கி வரவேற்றனர். இதேபோல் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தும், மலர் தூவியும், வண்ண வண்ண பலூன்கள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குள் சென்று தங்களது வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை படித்தனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்