SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்...30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில் சேவை பாதிப்பு!!

332
23/06/2022

லண்டன் : ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிரிட்டன் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 50,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்