SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை!: பசியில் வாடும் மக்களுக்கு உணவு வழங்கும் மாஜி கிரிக்கெட் வீரர்..!!

375
20/06/2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சாதாரண குடிமக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பெரும் பாதிப்பை தினசரி சந்தித்து வருகின்றனர். கொழும்புவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நீண்ட வரிசையில் பல மணி நேரங்களாக காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் பசி, களைப்பை போக்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மஹாநாம உதவி வருகிறார். அவர்களுக்கு டீ, பன் ஆகியவற்றை கொடுத்து வருகிறார். அவரே நேரடியாக வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு டீ மற்றும் பன்களை வழங்குகிறார். இதேபோல் பல இடங்களில் மக்களுக்கு அவர் நேரடியாக சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்