SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

375
27/05/2022

1948ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதிகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. கொழும்பில், உள்நாட்டு எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மண்ணெண்ணெய் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்