SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

431
26/05/2022

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 45 ஆவது கோடை விழா மலர்க்கண்காட்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.ஏற்காடு அண்ணா பூங்காவில் 5லட்சம் வண்ண மலர்களை கொண்டு மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி, மகளிருக்கான இலவச பேருந்து, மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மாட்டு வண்டி, குழந்தைகளை கவரும் வகையில் சின்சான் உருவம், மஞ்சப் பை உள்ளிட்ட வடிவங்கள் சுமார் 5 லட்சம் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்