SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

413
24/05/2022

கனடாவை உலுக்கிய கடும் புயலால் பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்தனர். கெனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடுமையான புயல் தாக்கியது. மேலும் இடி, மின்னலுடன் பலத்தை மழையும் பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் அனைத்தும் வோரோடு சாய்ந்தது. கார் உள்ளிட்ட வாகனங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தன. பல இடங்களில் கார்கள் மீது மரங்கள் விழுந்து நசுங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்