SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

421
17/05/2022

4 நாள் பயணமாக மேற்கு இந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவிற்கு சென்றுள்ள அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜமைக்காவில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு அம்பேதகர் சதுக்கம் என பெயரிடப்பட்டு அதனை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த், இரு நாட்டின் உறவை வலுப்படுத்தும் வகையில் பூங்கா ஒன்றை திறந்து வைத்தார். பின்னர் செடி ஒன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்