SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!!

425
04/05/2022

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரம்ஜான் மாதம் தொடங்கியதில் இருந்து 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக முஸ்லிம்கள் நேற்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்