SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கை தாக்கிய புழுதிப் புயல்!: ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்..மக்கள் அவதி..!!

609
04/05/2022

ஈராக்கில் வழக்கத்திற்கு மாறாக வீசிய புழுதிப் புயலால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். பருவநிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 500 மீட்டருக்கு குறைவிலான பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதால் எதிர் வரும் வானங்கள் கண்களுக்கு புலப்படாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்