SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்டி வதைக்கும் வெப்பம்!: புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் விலங்குகளுக்கு உணவாக வழங்கப்படும் பழங்கள், காய்கறிகள்..!!

370
04/05/2022

புதுச்சேரியில் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள விலங்குகள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க பழங்கள், காய்கறிகள், கீரைகள் கொடுக்கப்படுகின்றன. ஆமைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் மீது அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்