SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

547
28/01/2022

டெல்லி கரியப்பா மைதானத்தில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பைக் கண்டுகளித்த பிரதமர் சிறந்த மாணவருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார். இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை புதன்கிழமை கொண்டாடியது. குடியரசு தின விழாவின் உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.28 அன்று என்.சி.சி. மாணவர்களின் பேரணி நடத்தப்படுகிறது. அதேபோல் இந்த வருடமும் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களை கண்டுகளித்தார். பின் சிறந்த என்.சி.சி மாணவருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்