SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

690
27/01/2022

குடியரசு தின விழா மற்றும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக டெல்லி விஜய் சவுக் பகுதியில், இருண்ட வானில், ஆயிரம் ட்ரோன்கள் கொண்டு இந்தியாவின் பெருமை பறைசாற்றப்பட்டது. வரும் 29ம் தேதி நடைபெறும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக அந்தி பொழுதில் ஆயிரம் ட்ரோன்கள் கொண்டு வானில் சாகசம் நிகழ்த்தப்பட்டது. உலக வரைபட வடிவில் தொடங்கி, இந்திய வரைபடம், தடியுடன் நடக்கும் மகாத்மா காந்தியின் உருவம், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலட்சினை, மூவர்ணக் கொடி உள்ளிட்ட வடிவங்கள் வரை வானில் மிக பிரமாண்டமான தோற்ற ஜாலம் ட்ரோன்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்