SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

580
27/01/2022

டோங்காவில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக எழுந்த சுனாமியால் பெரு நாட்டின் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனை அகற்ற உதவியாக அந்நாட்டு மக்கள் தலைமுடியை தானம் செய்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கசிவு ஏற்பட்டது. தலைமுடியை பயன்படுத்தி நீருக்கு மேல் மிதக்கும் எண்ணெயை உறிஞ்சும் பிரத்தியேக பொருளை ஒரு நிறுவனம் தயாரிக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் ஆன உதவியை செய்வதாக தலைமுடியை தானம் கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்