SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

507
20/01/2022

தங்க நிறத்தில் ஜொலித்து வந்த கவேரா மற்றும் பாஹியா பிளான்கா தீவுகளின் கடற்கரை பரப்பு கடந்த சில நாட்களாக கருமை படர்ந்து காணப்படுகிறது. இதற்கு லா பாம்பிலா சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்ததே காரணம் என்றும், அதனால் தான் கடற்பரப்பு மாசு அடைந்ததாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரூபன் ரமிரெஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் டோங்கோ அருகே கடலில் எரிமலை வெடித்த நிலையில், அதனால் எழுந்த உயர் அலைகளால் கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு கருதி கடற்கரையை தூய்மை படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்