SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை கொடீசியா தொழிற் காட்சி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளபடுக்கைகள்; அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

662
08/01/2022

ஒமிக்ரான், கொரோனா வைரஸ் நோய் சிகிச்சை அளிக்க கோவை அவினாசி ரோட்டில் உள்ள கொடீசியா தொழிற் காட்சி வளாகத்தில் டி மற்றும் இ ஹாலில் 650 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளன. இதை நேற்று இரவு தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு பார்வையிட்டார் அருகில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால்சுன்கரா, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கார்த்திக், சிஆர்ராமசந்திரன்,பையா கிருஷ்ணன் மருதமலைசேனாதிபதி உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

  • Republic Day Chennai

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

  • tamil-mozhi-25

    தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்