SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழக்கு பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழை!: கழுத்து அளவுக்கு தேங்கிய மழைநீரில் மக்கள் அவதி..!!

572
07/01/2022

கிழக்கு பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழையால் கழுத்து அளவுக்கு தேங்கிய நீரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். Maranhao மாகாணத்தில் கொட்டிய தொடர் மழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளை சுற்றி கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் தாமாக வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அதிகம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். 800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறி உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

  • Republic Day Chennai

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

  • tamil-mozhi-25

    தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்