SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது

342
09/12/2021

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். இன்று சூலுர் ராணுவ விமான நிலையத்தில் இன்று தனி விமானம் மூலம் 13 உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்