SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

260
08/12/2021

ஆப்பிரிக்‍க நாடான புரூண்டியில் சிறைக்‍கு வைக்‍கப்பட்ட தீயில் கருகி 38 பேர் உயிரிழந்தனர். புரூண்டி தலைநகர் கிட்டேகாவில் உள்ள சிறையில் வெறும் 400 பேரை மட்டுமே சிறை வைக்‍கமுடியும். ஆனால், அங்கு ஆயிரத்து 539 பேர் அடைக்‍கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ​அதிகாலை 4 மணிக்‍கு சிறையில் ​திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் தீக்‍காயமடைந்த 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்‍கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்