SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

180
07/12/2021

உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சென்னை ஒமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் ஒமிக்ரான் சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ள தீவிர சிகிச்சை வார்டு மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்