SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

226
07/12/2021

கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிகளவு புழுதிகள் பரப்பினால் புகை மண்டலமாக காட்சியளித்தது. மழை ஓய்ந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்த நிலையில், தார் சாலைகள் சேதமடைந்து புழுதி பறக்கும் நிலை உருவாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்