SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

455
06/12/2021

சென்னை பாம்பு பண்ணையில் பிரத்யேகமாக பார்வையாளர்களே உணவு அளித்து ரசிக்கும் வகையில் உள்ள கிளி வகைகளை சேர்ந்த பறவைகளுக்கு பார்வையாளர்கள் உணவு அளித்தனர். பாம்பு பண்ணையில் இகுவானா என்னும் பேரோந்தி, முதுகெலும்புள்ள ஊர்வன வகையை சேர்ந்த பல்லி உள்ளன. இது மத்திய, தென் அமெரிக்காவின் வட பகுதியிலும், கரீபியத் தீவுகளிலும் காணப்படுகிறது. இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியதாகும். ஆறு கிலோ எடை கொண்ட இதற்கு பார்வையாளர்கள் உணவு அளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினமான நேற்று சென்னை பாம்பு பண்ணையில் பார்வையாளர்கள் திரண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்