SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

550
03/12/2021

காலையிலே எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அலுவலகத்திற்கு பெற்றோர்கள் கிளம்பி செல்லவே நேரமாகி விடுகிறது. இதனால், மதியம் சாப்பாடு கூட எடுத்து கொள்ளாமல் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓடுகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் வீட்டில் இருந்து அவர்களுடைய பெற்றோர் அல்லது சமையல் பணியாளர்கள் பொறுமையாக சாப்பாடு செய்து கொடுத்து அனுப்புகின்றனர். இதை கொண்டு போய் சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்கும் பணியில் ஒரு குடும்பமே செய்து வருகிறது. வேப்பேரி ஈவெரே சாலையில் வைக்கப்பட்ட சாப்பாடுகளை பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்