SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

292
03/12/2021

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 மற்றும் 4வது தளத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு ஓமைக்ரான் அறிகுறிகள் இருப்பின் அவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 50 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்