SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

316
02/12/2021

பாலஸ்தீனத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோ மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காசாவில் உள்ள அல் வாஸ்மா மாடர்ன் பள்ளியில் ஆசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் "மிஸ்டர் ரோபோட்"-ஐ ஹாசன் என்ற பொறியாளர் வடிவமைத்துள்ளார். குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆர்வத்தை தூண்டவும் ரோபோ ஆசிரியர் உதவும் என்று ஹாசன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் என்ற பயம் இல்லாமல் மிஸ்டர் ரோபோவுடன் நட்புடன் பழகும் குழந்தைகள் அதனுடன் பள்ளி வளாகத்தில் கைகோர்த்து நடைபோடுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்