SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

274
02/12/2021

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பிரபலப்படுத்தும் வகையில், அங்கு போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சியாளரின் சைகையின்படி நடந்து மோப்ப நாய்கள் அசத்தின. தடைகளை தாவி குதித்து சாகசத்தில் ஈடுபட்ட நாய்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். பின்னர் மோப்ப நாய்களுடன் மாணவர்களும், ஆசிரியர்களும் கை குலுக்கியும், கொஞ்சியும் மகிழ்ந்தனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கண்டு பிடிக்கும் விதம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன் மாணவர்களும், ஆசிரியர்களும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். மியூசியத்திற்கு வந்த குழந்தைகளும் மோப்ப நாய்களை கொஞ்சி மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்