SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

249
01/12/2021

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளின் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. காற்று தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பு இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றின் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தர குறியீடு 316 என்ற அளவில் இருந்தது. மாநகர பகுதிகளில் பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்ததால் பார்வை புறப்பாடு குறைவாகவே இருந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்