SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

261
30/11/2021

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாளிகையினுள் வைக்கப்பட்டுள்ள 18 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், வெண்புறா பொம்மைகள், 50 மாகாணங்களின் பெயர்கள், ரிப்பன் மற்றும் மின் விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வெள்ளை மாளிகையை 79,000 மின் விளக்குகள், 1000 அடி வண்ண ரிப்பன்கள், 10,000 அணிகலன்களை கொண்டு எழில் வடிவம் பெற வைத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்