SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

426
23/11/2021

சேலம் அருகே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வரும் கோபி என்பவரது வீட்டில் இன்று காலை சமையல் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கோபியின் வீடு உள்ளிட்ட 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 வயது சிறுமி உள்பட 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்