SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

1775
22/11/2021

மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலை போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு காதல் பரிசாக வழங்கி இருக்கிறார். 4 படுக்கை அறைகளை கொண்ட இந்த வீடு, தாஜ்மஹாலை கூர்ந்து கவனித்து 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் அவர் பெருமை பேசுகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்