SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்தது கார்த்திகை...ஒலிக்கிறது சரணகோஷம்!: மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்..!!

426
17/11/2021

தமிழகம் முழுவதும் கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி ஐயப்பனை வழிபடுவதற்காக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி சபரிமலை செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சுவாமியை தரிசித்து மாலையிட்டு தங்களது விரதத்தை தொடங்கினர். கோயில் தந்திரி அவர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். ஐயப்ப பக்தர்கள், இன்றில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்