SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்களுக்கு விருந்து!: ஒரே இடத்தில் 45,000 அறிய வகை நீர்வாழ் உயிரினங்கள் கொண்ட பிரம்மாண்ட காட்சி சாலை அபுதாபியில் திறப்பு..!!

1034
15/11/2021

மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய நீர்வாழ் உயிரின காட்சி சாலை அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுறா மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் இந்த காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த காட்சி சாலையில் 45,000க்கும் மேற்பட்ட அறிய வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் காட்சிக்கப்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ கடலுக்கு நடுவே செல்வது போன்ற உணர்வை கொடுப்பதாக கூறும் பார்வையாளர்கள், வண்ணமயமான குட்டி, குட்டி மீன்கள் கண்களுக்கு விருந்து அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குட்டீஸ்களை கவர விமானம், கார் போன்ற வடிவங்களில் தொட்டி அமைத்து அதில் மீன்களை விட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்