SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரியாவில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 21 மாடி கட்டிடம்!: 5 பேர் பலி..இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

1570
02/11/2021

நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்