SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொலிவியாவில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: மக்கள் அவதி

1456
02/11/2021

பொலிவியாவின் டரிஜா நகரில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது 5 அடி உயரத்துக்கு ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் இருந்து 5,000 டன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்