SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

1125
25/10/2021

20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பின்னர், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தொடக்க பள்ளிகளும் திறக்கப்படுவதால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் முதல் ஒரு வாரம் பள்ளிகளை அரை நாள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்