SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

1571
19/10/2021

துபாயில் மேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதில், பாலிவுட் ஜாம்பவான் ஷாருக்கான், காதல் நாயகன் ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சிலையும் இடம்பெற்றுள்ளது. கோலி உள்பட விளையாட்டு நட்சத்திரங்களின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தத்ரூபமான மெழுகு சிலைகளை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். ஒரு மெழுகு சிலையை வடிவமைக்க ரூ. 1 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்