SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

1089
19/10/2021

ஸ்பெயினில் பொதுமக்களின் உளவியல் ரீதியிலான பிரச்சனைகளை போக்க "க்ரையிங் ரூம்" முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தம், இறுக்கம், சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனநலம் பாதிப்பட்ட நபரை க்ரையிங் ரூம் என்ற அறையில் அடைத்து, தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் குறைவதாக மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்