SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

767
18/10/2021

லக்‍கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்‍கம் செய்ய வலியுறுத்தி உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லக்‍கிம்பூர் கேரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் காரை ஏற்றியதில், சம்பவ இடத்தில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஆசிஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்‍கம் செய்ய வலியுறுத்தி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்‍கணக்கான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்