SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

588
18/10/2021

கோவா : கொரோனா பேரிடரில் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், மதுவுக்கு என்றே பிரத்யேகமான அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் கோவாவின் பாரம்பரிய மதுபானமான ஃபெனி முதல் சர்வதேச மதுபான பிராண்டுகள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்