SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

592
12/10/2021

இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். யாவ்னே நகரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கால்பந்து மைதான அளவில் ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் நவீன தொழில்நுட்பத்தில் ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ 2 மில்லியன் லிட்டர் கொள்ளளவு ஒயின் பதப்படுத்தும் வகையில் வசதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பழங்கால மண் குடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்