SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதே...ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது..!!

703
11/10/2021

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது. இரவு முதல் பனிமழை தொடர்ந்து வருவதால் சொன்மார்க் பகுதியில் சாலை ஓரம் பனி படர்ந்து காணப்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் பனி போர்வையால் போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதே போல் உதம்பூரில் ஆலங்கட்டி மழை தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது வரை தொடங்கவில்லை என்று உள்ளூர் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்