SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா, ராகுல் காந்தி..!!

636
07/10/2021

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூருக்கு சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் திடீரென விவசாயிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்