SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிகோவில் கோலாகலமாக தொடங்கிய 49வது சர்வதேச பலூன் திருவிழா!: கரடி, பசு வடிவங்கள் கொண்ட பலூன்கள் அதிக கவனம் ஈர்ப்பு..!!

1318
04/10/2021

மெக்சிகோவில் தொடங்கிய 49வது சர்வதேச பலூன் திருவிழாவில் வெப்ப காற்றில் இயங்கும் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிட்டன. நியூ மெக்சிகோவின் ஆல்பகர்கியில் தொடங்கிய இந்த திருவிழாவில் கரடி, பசு, உள்ளிட்ட வடிவங்கள் கொண்ட ராட்சத பலூன்கள் கவனம் பெற்றன. 9 நாட்கள் நடக்கும் விழாவில் சுமார் 600 பலூன்கள் இடம்பெறும் என விழா நிர்வாகிகள் தெரிவித்ததோடு, 9 லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்