SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரமாண்டமாக கட்டப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!: தொழிலாளர்கள் திகைப்பு

1286
27/09/2021

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய கையோடு நேற்று அவர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பயணிகளைப் பார்வையிட்டார். நேற்றிரவு சுமார் 8.45 மணி மணிக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். தலைக்கவசம் அணிந்தபடி, சுமார் ஒரு மணி நேரம் அங்கு செலவிட்ட மோடி, பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். புதியதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில், மக்களவையில் 876 இடங்களும், மாநிலங்களவையின் 400 இடங்களும், மத்திய மண்டபத்தின் 1224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்