SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

3959
16/09/2021

சவுதி அரேபியாவில் உள்ள பிரமாண்டமான ஒட்டக சிற்பம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டக சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களும், ஒட்டக சிற்பமும் ஒத்து போயுள்ளது. எனவே இந்த சிற்பம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்